தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருள்கோளெட்டனுள் ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ளும் முறை. (நன். 413.) Mode of construing a verse in which the words have to be transposed for the ascertainment of its proper meaning, one of eight poruḷ-kōḷ. q.v.;

வின்சுலோ
  • ''v. noun.'' A transposition of words, as சுரையாழவம்மிமிதக்க, the gourd sinks, the grinding stone swims, [நன் னூல்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) Mode of construing a verse in which thewords have to be transposed for the ascertainment of its proper meaning, one of eight
    -- 3379 --
    poruḷ-kōḷ, q.v.; பொருள்கோளெட்டனுள் ஏற்றபொருளுக்குஇயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள்கொள்ளும்முறை. (நன். 413.)