தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூல் முதலியவற்றை வேறுபாஷையில் மாற்றி யெழுதுதல். மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652). To interpret, translate;

வின்சுலோ
  • . Translating; a trans lation. See மொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< மொழி +. To interpret, translate; நூல்முதலியவற்றை வேறுபாஷையில் மாற்றி யெழுதுதல்.மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652).