தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆகிய சாரியை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வெழுத்துக்களால் ஆகிய சாரியை. (நன். 252, மயிலை.) Particle, augment consisting of two or more letters;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மொழி +. (Gram.) Particle, augment consisting of two or more letters; இரண்டு அல்லதுஇரண்டுக்கு மேற்பட்ட வெழுத்துக்களால் ஆகிய சாரியை. (நன். 252, மயிலை.)