தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்ணீர் முதலியன முகத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்ணீர் முதலியன முகத்தல். (அக. நி.) இன்ப மொண்டே யருந்தி யிளைப்பாறினேன் (தாயு. பாயப்புலி. 27). To take in a vessel, as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 2 v. tr. < நொள்-.To take in a vessel, as water; தண்ணீர் முதலியன முகத்தல். (அக. நி.) இன்ப மொண்டே யருந்தியிளைப்பாறினேன் (தாயு. பாயப்புலி. 27).