தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்புக்குறிப்புக் காட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்புக்குறிப்புக் காட்டுதல். சுரர் மொறுமொறுப்பப் போகந் துய்த்தனன் (திருவானைக். கவுத. 102). To grumble;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.intr. To grumble; வெறுப்புக்குறிப்புக் காட்டுதல்.சுரர் மொறுமொறுப்பப் போகந் துய்த்தனன் (திருவானைக். கவுத. 102).