தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருங்கல் ; மேல் பரவுதல் ; மூடுதல் ; இருத்தல் ; நெருங்கிச் சுற்றுதல் ; துன்புறுத்தல் ; கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுத்தல். (அக. நி.) To give, bestow;
  • மூடுதல். 3. To cover; to enclose;
  • உபத்திரவம் பண்ணுதல். 2 .To annoy, tease;
  • நெருங்கிச்சுற்றுதல். 1. To crowd round, swarm round;
  • இருத்தல். (அக. நி.)--tr. 3. To abide in;
  • நெருங்குதல். வாளோர் மொய்ப்ப (புறநா. 13). 1. To crowd, press, throng, swarm, as flies, bees, ants;
  • மேற்பரவுதல். கரப்பான் மொய்கிறது. (W.) 2. To spread, as an eruption;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [K. musuru.]intr. 1. To crowd, press, throng, swarm,as flies, bees, ants; நெருங்குதல். வாளோர் மொய்ப்ப(புறநா. 13). 2. To spread, as an eruption; மேற்பரவுதல். கரப்பான் மொய்க்கிறது. (W.) 3. Toabide in; இருத்தல். (அக. நி.)--tr. 1. To crowdround, swarm round; நெருங்கிச்சுற்றுதல். 2. Toannoy, tease; உபத்திரவம் பண்ணுதல். 3. Tocover; to enclose; மூடுதல்.
  • 11 v. tr. prob. மொய்.To give, bestow; கொடுத்தல். (அக. நி.)