தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடி ; மூடமானவர் ; மூடமானது ; சுறுசுறுப்பில்லாதவர் ; சுறுசுறுப்பில்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடி. மோதுதிரையான் மொத்துண்டு (சிலப். 7, பாடல் 7). To Stroke, blow;
  • முடமான- வன் -வள்-து. 1. Dullard; idiot;
  • சுருசுருபில்லாத -வன்- வள்-து. Colloq. 2. Lazy person or animal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. strike, beat, அடி. மொத்தல், மொத்து, v. n. beat.

வின்சுலோ
  • [mottu] கிறேன், மொத்தினேன், வேன், மொத்த, ''v. a.'' To strike, to beat, அடிக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மொத்து-. Stroke,blow; அடி. மோதுதிரையான் மொத்துண்டு (சிலப்.7, பாடல் 7).
  • n. cf. மொத்தை. [T.moddu, K. modda.] 1. Dullard; idiot; மூடமான-வன்-வள்-து. 2. Lazy person or animal; சுருசுருப்பில்லாத-வன்-வள்-து. Colloq.