தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொண்டி ; சாமைவகை ; முரண்டுசெய்வோன் ; தொந்தரவு செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மொண்டு¢க்காரன்.
  • . See மொண்டன்.(J.)
  • ஆட்டத்தில் தன் தோல்வியை யேற்றுக்கொள்ளாமற்சாதிப்பவன். Loc. 2. One who, on being defeated in game, makes excuses and refuses to admit defeat;
  • நொண்டி. (W.) 1. Lame person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel. for நொண்டி) a lame person.

வின்சுலோ
  • [moṇṭi] ''s.'' [''Tel. for'' நொண்டி.] A lame person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. நொண்டி. [T.moṇḍi.] 1. Lame person; நொண்டி. (W.) 2.One who, on being defeated in a game, makesexcuses and refuses to admit defeat; ஆட்டத்தில் தன் தோல்வியை யேற்றுக்கொள்ளாமற்சாதிப்பவன். Loc.
  • n. See மொண்டன். (J.)
  • n. < மொண்டு. [T.moṇḍi, K. moṇḍa, Tu. moṇṭi.] See மொண்டுக்காரன்.