தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமுழுதும் மழித்தல் ; முழுதும் கொள்ளையடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுதுங் கொள்ளைகொள்ளுதல். மரத்தை மொட்டையடித்துவிட்டார்கள். 2.To strip completely, as a man of his wealth, as a tree of its fruits;
  • தலை முழுதும் மழித்தல். 1. To shave the head entirely;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To shave the head entirely; தலைமுழுதும் மழித்தல். 2. To strip completely, as aman of his wealth, as a tree of its fruits; முழுதுங் கொள்ளைகொள்ளுதல். மரத்தை மொட்டையடித்துவிட்டார்கள்.