தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமை ; மிகுதி ; விலை முதலியவற்றின் நயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருமை. (J.) 1. Bigness, bulkiness;
  • மிகுதி. (J.) 2. Plenty;
  • விலை முதலியவற்றின் நயம். (W.) பெருச்சாளியை மூத்தநயினார் மொடுவாய்க் கொண்டு போனார் (குற்றா. குற. 93, 2). 3. Cheapness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. gain, இலாபம்; 2. cheapness, நயம்; 3. bulkiness, பருமை.

வின்சுலோ
  • [moṭu] ''s. [prov.]'' Greatness, bulkiness; cheapness; plentifulness, பருமை, நயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மொடுக்குமொடுக்கெனல் moṭukku-moṭukkeṉaln. Onom. expr. of gulping; ஒலிக்குறிப்புவகை. மொடுக்குமொடுக்கென்று குடிக்கிறான்.(W.)
  • n. 1. cf. மோடு. Bigness,bulkiness; பருமை. (J.) 2. Plenty; மிகுதி. (J.)3. Cheapness; விலை முதலியவற்றின் நயம். (W.)பெருச்சாளியை மூத்தநயினார் மொடுவாய்க் கொண்டுபோனார் (குற்றா. குற. 93, 2).