தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்பட்ட தயிர் முதலியன தீநாற்றம் வீசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயிர் முதலாயின துர்நாற்றம் வீசுதல். Loc. To emit a bad odour, as rancid curd, etc.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மொச்சைமணம் விடுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < மொச்சை +. To emit a bad odour, asrancid curd, etc.; தயிர் முதலாயின துர்நாற்றம் வீசுதல். Loc.