தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பயறுவகை ; காண்க : மொச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகைப்பயற்றுக்கொடி. (சிலப். 14, 211, உரை.) 1. Hyacinth bean, climber, Dolichos;
  • பயற்றுக்கொடிவகை. 2. Lablab, climber, Dolichos lablab;
  • துர்நாற்றம். மொச்சைய வமணரும் (தேவா. 579, 10). Foul smell;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a leguminous creeper, lablab vulgaris. மொச்சைக்கொட்டை, -ப்பயறு, its pea or vetch.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வகைக்கொடி.

வின்சுலோ
  • [moccai] ''s.'' A leguminous creeper, Black-seeded Dolichos, Lablab vulgaris, cultivated in புஞ்சை, lands, ஓர்செடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கொச்சை. Foulsmell; துர்நாற்றம். மொச்சைய வமணரும் (தேவா.579, 10).
  • n. [M. mocca.] 1.Hyacinth bean, climberDolichos; ஒரு வகைப்பயற்றுக்கொடி. (சிலப். 14, 211, உரை.) 2. Lablab,climberDolichos lablab; பயற்றுக்கொடிவகை.