தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிர் நன்கு வளர்தற் குறிப்பு. 2. Expr. signifying luxuriant growth of hair;
  • செழித்து வளர்தற்குறிப்பு.மொசுமொசென்று வளர்ந்த பெரிய வடிவும் (திவ். அமலனாதி. 9, வ்யா. பக். 103). Expr. signifying luxuriant growth;
  • வண்டு முதலியன மொய்த்தற்குறிப்பு.: 1. Onom. expr. of (a) swarming, as of bees;
  • நீர் உள்ளிறங்குதற்குறிப்பு. மாடு மொசுமொசென்று குடிக்கிறது. (b) gurgling sound, as in drinking;

வின்சுலோ
  • ''v. noun.'' A sound produced by a throng, or swarm of ants, bees, &c. மாடுமொசுமொசென்றுகுடிக்கிறது.......The ox drinks with a gurgling sound.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.1. Onom. expr. of (a) swarming, as of bees,வண்டு முதலியன மொய்த்தற்குறிப்பு.: (b) gurglingsound, as in drinking; நீர் உள்ளிறங்குதற்குறிப்பு.மாடு மொசுமொசென்று குடிக்கிறது. 2. Expr.signifying luxuriant growth of hair; மயிர் நன்குவளர்தற் குறிப்பு.
  • n.Expr. signifying luxuriant growth; செழித்துவளர்தற்குறிப்பு. மொசுமொசென்று வளர்ந்த பெரியவடிவும் (திவ். அமலனாதி. 9, வ்யா. பக். 103).