தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவுக்குறிப்பு ; அடிக்கடி தொல்லைதருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவெடுத்தல். (W.)--tr. To feel an itching sensation;
  • அடிக்கடி உபத்திரவித்தல். To worry, annoy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. itching, feeling a sensation like the crawling of insects. மொசுமொசுக்கை, a plant, see முசு முசுக்கை. மொசுமொசெனல், v. n. a sound produced by a swarm of bees, ants etc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.[T. musamusalāḍu.] intr. To feel an itchingsensation; தினவெடுத்தல். (W.)--tr. To worry,annoy; அடிக்கடி உபத்திரவித்தல்.