தமிழ் - தமிழ் அகரமுதலி
    தின்னுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தின்னுதல். மையூன் மொசித்த வொக்க லொடு (புறநா. 96). To eat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cf. பொசி-.To eat; தின்னுதல். மையூன் மொசித்த வொக்கலொடு (புறநா. 96).