தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவமானப்படுதல் ; முனைமழுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முனை மழுங்குதல். (யாழ். அக.) 2. To become blunt, as a knife;
  • அவமானப்படுதல். மொக்கைபோகச் செகுத்திடுவார் பொருள் (திருப்பு. 603). 1. To be disgraced;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மொக்கை +. 1. To be disgraced; அவமானப்படுதல். மொக்கைபோகச் செகுத்திடுவார் பொருள்(திருப்பு. 603). 2. To become blunt, as a knife;முனை மழுங்குதல். (யாழ். அக.)