தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பை ; கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6). 1. Feed-bag, nose-bag;
  • கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை. (J.) 2. A kind of bridle for mules, etc.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a grain bag tied to a horse's mouth, தோற்பை; 2. a kind of bridle for asses and oxen.

வின்சுலோ
  • [mokkṇi] ''s.'' A gram-bag tied to a horse's mouth, தோற்பை. 2. ''[prov.]'' A kind of bridle for asses and oxen.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மொக்கு- +அணி. [K. bakkaṇa.] 1. Feed-bag, nose-bag;குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை.மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6). 2.A kind of bridle for mules, etc.; கோவேறுகழுதைமுதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை.(J.)