தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்குறிப்பு ; நீர்பெருகுதற்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. மொகுமொகென் றொலி மிகுந் தமருகங்கள் (கலிங். 100).: (a) resounding;
  • நீர்பெருகுதற் குறிப்பு. மொகுமொகென விருவிழிநீர் முத்திறைப்ப (தாயு. பொருள்வ. 4). (b) gushing, as of water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. expr. of (a) resounding; ஒலிக்குறிப்பு.மொகுமொகென் றொலி மிகுந் தமருகங்கள் (கலிங்.100).: (b) gushing, as of water; நீர்பெருகுதற்குறிப்பு. மொகுமொகென விருவிழிநீர் முத்திறைப்ப(தாயு. பொருள்வ. 4).