தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆட்டுக்கடா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆட்டுக்கிடாய். வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப (புறநா. 33). Ram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ram;ஆட்டுக்கிடாய். வாயின் மாடந்தொறும் மைவிடைவீழ்ப்ப (புறநா. 33).