தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழுத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்கத் தொடங்கும்போது மைதடவிய எழத்துள்ள ஓலையைக் கைக்கொள்ளுதல். ஜயாட்டை நாளை எண்ணாகப் பெற்று மையோலை பிடித்துக் கலைகள் கற்றார் (சீவக. 2706, உரை). மையோலை பிடித்த இளைய புலவரது (பரிபா. 11, 88, உரை). To handle an ōla written and inked, in commencing one's study;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < மை + ஓலை +. To handle an ōla writtenand inked, in commencing one's study; கற்கத்தொடங்கும்போது மைதடவிய எழுத்துள்ள ஓலையைக்
    -- 3371 --
    கைக்கொள்ளுதல். ஐயாட்டை நாளை எண்ணாகப்பெற்று மையோலைபிடித்துக் கலைகள் கற்றார் (சீவக.2706, உரை). மையோலை பிடித்த இளைய புலவரது(பரிபா. 11, 88, உரை).