தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணுக்கிடும் மை ; ஆட்டுநிணநெய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஞ்சனவிழுது. மையிழு திழுகி (புறநா. 281). 1. Collyrium, eye-salve;
  • ஆட்டு நிணநெய். (புறநா. அரும்.) 2. Fat of sheep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Collyrium, eye-salve; அஞ்சனவிழுது. மையிழுதிழுகி (புறநா. 281). 2. Fat of sheep; ஆட்டு நிணநெய். (புறநா. அரும்.)