தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் ; ஒளிமழுங்குதல் ; பொலிவழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொலிவழிதல். மாந்தரென்பவ ரொருவருமின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப் பு. நகரேற். 101). 3. To look wan; to look deserted;
  • ஒளிமழுங்குதல். விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு. வெ. 9, 13). 2. To become dim;
  • மயங்குதல். மலர் நாணின் மையாத்தி நெஞ்சே (குறள், 1112). 1. To be perplexed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. prob.id. + யா-. 1. To be perplexed; மயங்குதல். மலர்காணின் மையாத்தி நெஞ்சே (குறள், 1112). 2. Tobecome dim; ஒளிமழுங்குதல். விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு. வெ. 9, 13). 3. Tolook wan; to look deserted; பொலிவழிதல். மாந்தரென்பவ ரொருவருமின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப்பு. நகரேற். 101).