தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசை. புக்கவர் மைமை தொடங்கின ரன்றே (மேருமந். 1285). Worship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under மை.

வின்சுலோ
  • ''s.'' A barren-woman, மலடி. 2. A barren buffalo, மலட்டெருமை. (சது.)
  • [maimai] ''s.'' A barren woman, &c. See மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. mahimā. [K.maime.] (Jaina.) Worship; பூசை. புக்கவர் மைமைதொடங்கின ரன்றே (மேருமந். 1285).