தமிழ் - தமிழ் அகரமுதலி
    கறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கறுப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார் (காஞ்சிப்பு. அரிசாப. 2). Black, blackness;
  • மரம் முதலியன உளுத்திருக்கை. Rottenness, as of wood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மை-. Black, blackness; கறுப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார்(காஞ்சிப்பு. அரிசாப. 2).
  • n. Rottenness, as ofwood; மரம் முதலியன உளுத்திருக்கை.