தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதையல் முதலியன கண்டுபிடித்தற்பொருட்டுஅஞ்சனமையிட்டுப் பார்த்தல். To discover hidden treasure, etc., by using magic pigment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. + போடு- +. To discoverhidden treasure, etc., by using magic pigment; புதையல் முதலியன கண்டுபிடித்தற்பொருட்டுஅஞ்சனமையிட்டுப் பார்த்தல்.