தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நாகணவாய்ப்புள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகணவாய்ப்புள். Common myna, Acridotheres tristis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மயினா, s. the maina bird.

வின்சுலோ
  • [maiṉā] ''s.'' The Maina bird, as மயினா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. mainā. CommonmynaAcridotheres tristis; நாகணவாய்ப்புள்.