தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; வலிமை ; விருப்பம் ; காமமயக்கம் ; பித்து ; யானையின் மதம் ; அறியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமமயக்கம். மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர் (பரிபா. 20, 91). 4. Infatuation of love
  • பித்து. (திவா.) 5. Madness;
  • யானையின் மதம். களிறே . . . மைந்து பட்டன்றே (புறநா. 13). 6. Must of an elephant;
  • அறியாமை. மைந்துற்றாய் (பரிபா .20, 69). 7. Ignorance, stupidity
  • விருப்பம். துறை வேண்டு மைந்தின் (பரிபா. 6, 30). 3. Desire;
  • அழகு. மைந்தா ரசோக மடலவிழி (சிலப். 8, வெண்பா,1). 2. cf. maju. Beauty;
  • வலிமை. மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல்.பொ.70). 1. Might, strength;
  • பிள்ளை. (திவ். பெரியாழ். 1, 1, 8, வ்யா. பக். 16). Child;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. confusion of mind; 2. strength, வலி.

வின்சுலோ
  • [maintu] ''s.'' Confusion of mind, மயக்கம். 2. Strength, வலி, (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Might, strength;வலிமை. மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல்.பொ. 70). 2. cf. mañju. Beauty; அழகு. மைந்தாரசோக மடலவிழ (சிலப். 8, வெண்பா, 1). 3.Desire; விருப்பம். துறை வேண்டு மைந்தின் (பரிபா.6, 30). 4. Infatuation of love; காமமயக்கம்.மகளிரை மைந்துற் றமர்புற்ற மைந்தர் (பரிபா. 20, 91).5. Madness; பித்து. (திவா.) 6. Must of an elephant; யானையின் மதம். களிறே . . . மைந்து பட்டன்றே (புறநா. 13). 7. Ignorance, stupidity; அறியாமை. மைந்துற்றாய் (பரிபா. 20, 69).
  • n. Child; பிள்ளை. (திவ்.பெரியாழ். 1, 1, 8, வ்யா. பக். 16).