தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகன் ; வலியவன் ; திண்ணியன் ; ஆண்மகன் ; மாணாக்கன் ; வீரன் ; கணவன் ; வலிமையுடையோன் ; இளைஞன் ; விலங்கு ஊர்வனவற்றின் குட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மகன். (பிங்.) 5. Man;
  • திண்ணியன். (சூடா.) 6. Strong, powerful man;
  • வீரன். தொடுகழன் மைந்தர் தொழில் (பு. வெ. 3, 6). 7. Warrior, hero;
  • கணவன். மைந்த ரகலத்தகலா. . . நன்னர்ப் புணர்ச்சியும் (பரிபா. 8, 43). 8. Husband;
  • மாணாக்கன். அளவிலா மைந்தர்க் கூட்டி (திருவாலவா. 35, 4). 4. Disciple, pupil;
  • விலங்கு ஊர்வனவற்றின் குட்டி. அரவமூத்த மைந்தன் (பரிபா. 19, 73). 3. Young of an animal or reptile;
  • மகன். (பிங்.) குலக்கோ மைந்தர் தமக்கும் (கம்பரா. மந்தரை. 76). 1. Son;
  • இளைஞன். (பிங்.) மைந்த . . . நீ யிதற்கென்னை வெகுண்டது (கம்பரா. நகர்நீங். 134). 2. Youngman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. மைந்தர்) a son, புத் திரன்; 2. a man, மனிதன்.

வின்சுலோ
  • [maintṉ] ''s.'' [''pl.'' மைந்தர்.] A son, குமாரன். (சது.) 2. A man, மனிதன், Compare மாந்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மைந்து. [M.maindan.] 1. Son; மகன். (பிங்.) குலக்கோமைந்தர் தமக்கும் (கம்பரா. மந்தரை. 76). 2. Youngman; இளைஞன். (பிங்.) மைந்த . . . நீ யிதற்கென்னை வெகுண்டது (கம்பரா. நகர்நீங். 134). 3.Young of an animal or reptile; விலங்கு ஊர்வனவற்றின் குட்டி. அரவமூத்த மைந்தன் (பரிபா. 19,73). 4. Disciple, pupil; மாணாக்கன். அளவிலாமைந்தர்க் கூட்டி (திருவாலவா. 35, 4). 5. Man;ஆண்மகன். (பிங்.) 6. Strong, powerful man;திண்ணியன். (சூடா.) 7. Warrior, hero; வீரன்.தொடுகழன் மைந்தர் தொழில் (பு. வெ. 3, 6). 8.Husband; கணவன். மைந்த ரகலத்தகலா . . . நன்னர்ப் புணர்ச்சியும் (பரிபா. 8, 43).