தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லா உயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிட்சு புரியும் தியானவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாயுயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிக்ஷு புரியும் தியானவகை. (மணி. பக். 387.) A form of meditation which developes a feeling of fellowship with all beings, practised by monks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Buddh.) A form of meditation whichdevelopes a feeling of fellowship with allbeings, practised by monks; எல்லாவுயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதிபெளத்தபிக்ஷு புரியும் தியானவகை. (மணி. பக்.387.)