தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்பு ; பகல் பதினைந்து முகூர்த்தங்களுள் மூன்றாவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நட்பு. 1. Love, friendship;
  • பகல் 15 முகூர்த்தங்களுள் மூன்றாவது. (விதான. குணா. 73, உரை.) 2. The third of the 15 divisions of the day;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மைத்திரியம், s. love, friendship.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சினேகம்.
சிநேகம்.
சிநேகம்.

வின்சுலோ
  • [maittiram ] --மைத்திரியம், ''s.'' Love, friendship, as மித்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maitra. 1.Love, friendship; நட்பு. 2. The third of the15 divisions of the day; பகல் 15 முகூர்த்தங்களுள்மூன்றாவது. (விதான. குணா. 73, உரை.)