தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்ச்சி ; திருமணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகம். (யாழ். அக.) 2. Marriage;
  • புணர்ச்சி. (பிங்.) வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட (ஒழிவி. கிரியை. 16). 1.Copulation; sexual union;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. copulation, union, புணர்ச்சி (ex. மிதுனம், a couple). மைதுனம் பண்ண, to copulate.

வின்சுலோ
  • [maituṉam] ''s.'' Copulation, union, புண ர்ச்சி; [''ex'' மிதுனம், a couple.] ''[Sa Mait'hu na.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maithuna.1. Copulation; sexual union; புணர்ச்சி. (பிங்.)வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட (ஒழிவி.கிரியை. 16). 2. Marriage; விவாகம். (யாழ். அக.)