தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்து நன்கு தெரியுமாறு ஏட்டுசுவடிக்கு மைதடவுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்து நன்குதெரியுமாறு ஏட்டுச்சுவடிக்கு மைதடாவுகை. கோவை முடிவிடத்தெழுதிப் பின்னர் ... மைக்காப்புஞ் செய்தார் (திருவாத. பு. திருவடி.15). Smearing black paste over the leaves of an ōla book to render the script clear;

வின்சுலோ
  • [maikkāppu] ''s.'' Coloring the writing of an ola book.
  • ''v. noun.'' Coloring the writing of an ola book, மைபோடுதல். எட்டுக்குமைக்காப்பிட்டான். He blackened the letters of an ola book.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மை +.Smearing black paste over the leaves of anōla book to render the script clear; எழுத்துநன்குதெரியுமாறு ஏட்டுச்சுவடிக்கு மைதடவுகை.கோவை முடிவிடத்தெழுதிப் பின்னர் . . . மைக்காப்புஞ் செய்தார் (திருவாத. பு. திருவடி. 15).