தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைதல் ; விரும்புதல் ; நேசித்தல் ; உண்ணுதல் ; ஓதுதல் ; நிரவிச் சமனாக்குதல் ; மேலிட்டுக்கொள்ளுதல் ; வேய்தல் ; அமர்தல் ; பொருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமர்தல். (திவா.) திருத்துருத்தி மேயான் (திருவாச. 31, 3). 1. To abide, dwell;
  • பொருந்துதல். ஒருமை வினைமேவு முள்ளத்தினை (பரிபா. 13, 49). 2. To be attached; to be united; to be fitted or joined;
  • நிரவிச் சமமாக்குதல். வயலை மேவினான். 6. To level, make even, as the ground;
  • ஓதுதல். மேவரு முதுமொழி விழுத்தவ (பரிபா. 8, 9). 4. To learn, study;
  • நேசித்தல். மேவியன் றாநிரை காத்தவன் (திவ். திருவாய். 3, 2, 9). 3. To love;
  • விரும்புதல். அவருந்தா மேவன செய்தொழுகலான் (குறள், 1073). 2. To desire;
  • அடைதல். மேகநாதன் புகுந்திலங்கை மேயநாள். (கம்பரா. திருவவ.10). 1. To join; to reach;
  • வேய்தல். தோலைமேவி (ஈடு, 5, 1, 5).---intr. 8. of. மேய்3-. To thatch, cover over;
  • மேலிட்டுக்கொள்ளுதல். மேவற்க மென்மை பகைவரகத்து (குறள், 877). 7. To manifest, assume;
  • உண்ணுதல். (W.) 5. To eat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. mēvuga.] tr.1. To join; to reach; அடைதல். மேகநாதன் புகுந்திலங்கை மேயநாள் (கம்பரா. திருவவ. 10). 2. Todesire; விரும்புதல். அவருந்தா மேவன செய்தொழுகலான் (குறள், 1073). 3. To love; நேசித்தல்.மேவியன் றாநிரை காத்தவன் (திவ். திருவாய். 3, 2, 9).4. To learn, study; ஓதுதல். மேவரு முதுமொழிவிழுத்தவ (பரிபா. 8, 9). 5. To eat; உண்ணுதல்.(W.) 6. To level, make even, as the ground;நிரவிச் சமமாக்குதல். வயலை மேவினான். 7. Tomanifest, assume; மேலிட்டுக்கொள்ளுதல். மேவற்கமென்மை பகைவரகத்து (குறள், 877). 8. cf. மேய்-.To thatch, cover over; வேய்தல். தோலைமேவி(ஈடு, 5, 1, 5).--intr. 1. To abide, dwell; அமர்தல். (திவா.) திருத்துருத்தி மேயான் (திருவாச. 31, 3).2. To be attached; to be united; to be fitted orjoined; பொருந்துதல். ஒருமை வினைமேவு முள்ளத்தினை (பரிபா. 13, 49).