தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேளாண்மைச் செலவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவசாயச் செலவு. மேழி வாரங்கூடக் காணாது (சரவண. பணவிடு. 133). Cultivation expenses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cultivation expenses; விவசாயச் செலவு. மேழிவாரங்கூடக் காணாது (சரவண. பணவிடு. 133).