தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவசம் ; ஆடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவசம். (பிங்.) Coat of armour;
  • ஆடு. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521). Ram;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a coat of armour, கவசம்; 2. a ram, செம்மறிக்கடா; 3. a ram bred for fighting.

வின்சுலோ
  • [mēẕakam] ''s.'' A coat of armor, கவசம். 2. A ram, செம்மறிக்கடா. 3. A ram bred for fighting, துருவாட்டேறு; [''ex'' மேஷம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. மேல் + அகம்.Coat of armour; கவசம். (பிங்.)
  • n. prob. mēṣaka.Ram; ஆடு. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521).