தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாத்தியப்பொது ; பண் உறுப்பு ; நாகசுரம் , ஒத்து , தவில் , தாளம் என்பவற்றின் தொகுதி , காண்க : மேளகர்த்தா ; தவில் வாத்தியம் ; நல்ல சாப்பாடு ; கவலையற்ற இன்பவாழ்வு ; கலவைமருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகசுரம் ஒத்து தவல், தாளம் என்பவற்றின் தொகுதி. 2. (Mus.) Collection of four musical instruments, viz., nāka-curam, ottu, taval, tāḷam;
  • இராகவுறுப்பு. 1. (Mus.) Musical scale;
  • கவலையற்ற இன்பவாழ்வு. Loc. 6. Prosperous, carefree condition;
  • நல்ல சாப்பாடு. 5. Sumptuous food;
  • . 3. (Mus.) See மேளகர்த்தா.
  • தவல்வாத்தியம். 4. A drum having two heads;
  • கலவைமருந்து. 7. Medicinal mixture;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a drum, பறை; 2. a collection of musical instruments. மேளக்காரன், one that beats the drum or plays on other musical instruments. மேளங்கொட்ட, மேளஞ்சேவிக்க, மேள மடிக்க, to beat the drum. மேளமுழக்கம், the sound of a drum. மேள வாத்தியங்கள், drum and other musical instruments.

வின்சுலோ
  • [mēḷam] ''s.'' a collection of musical instruments, பலவாச்சியக்கூட்டம்; [''ex Sa. Mela.]'' 2. A sort of drum, பறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mēla. 1. (Mus.)Musical scale; இராகவுறுப்பு. 2. (Mus.) Collection of four musical instruments, viz.nāka-curam, ottu, taval, tāḷam; நாகசுரம் ஒத்து தவல்,தாளம் என்பவற்றின் தொகுதி. 3. (Mus.) Seeமேளகர்த்தா. 4. A drum having two heads;தவல்வாத்தியம். 5. Sumptuous food; நல்ல சாப்பாடு. 6. Prosperous, carefree condition; கவலையற்ற இன்பவாழ்வு. Loc. 7. Medicinal mixture;கலவைமருந்து.