தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்சென்று பாய்தல் ; வலியப்புகுதல் ; ஊக்கத்துடன் வினையில் முந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியப்புகுதல். மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம் (தனிப்பா. ii, 97, 249). 2. To volunteer; to offer voluntarily;
  • முற்படச்சென்று பாய்தல். கம்ஸப்ரேரிதராய் . . . மேல்விழுவர்கள் (ஈடு, 10, 3, 9). 1. To rush, as upon an enemy;
  • ஊக்கத்துடன் காரியத்தில் முந்துதல். 3. To fall to work with enthusiasm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.[K. mēlbiḻu.] 1. To rush, as upon an enemy;
    -- 3357 --
    முற்படச்சென்று பாய்தல். கம்ஸப்ரேரிதராய் . . .மேல்விழுவர்கள் (ஈடு, 10, 3, 9). 2. To volunteer;to offer voluntarily; வலியப்புகுதல். மேல்வீழ்ந்துநாமே விளம்பினோம் (தனிப்பா. ii, 97, 249). 3. Tofall to work with enthusiasm; ஊக்கத்துடன் காரியத்தில் முந்துதல்.