தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிற்பயன் ; மேற் செய்யவேண்டுஞ் செயல் ; ஓராண்டில் அதிகப்படி பயிரிட்டுப் பெறும் விளைச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓராண்டில் அதிகப்படியாகப் பயிரிட்டுப் பெறும் விளைச்சல். Loc. 3. Additional or extra crop for the year;
  • மேற்செய்யவேண்டுங் காரியம். தூதன் வந்திறைஞ்சி மேல்விளைவு மனையன்றன் வரவுஞ் சொலி (பிரபோத. 10, 14). 2. Business that ought to be done in the near future;
  • பிற்பயன். என்ன தாகு மேல்விளைவென் றிருந்தா னிராமன் (கம்பரா. கடல்காண்.12). 1. Consequence, future result;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +. 1.Consequence, future result; பிற்பயன். என்ன தாகுமேல்விளைவென் றிருந்தா னிராமன் (கம்பரா. கடல்காண். 12). 2. Business that ought to be donein the near future; மேற்செய்யவேண்டுங் காரியம்.தூதன் வந்திறைஞ்சி மேல்விளைவு மனையன்றன் வரவுஞ்சொலி (பிரபோத. 10, 14). 3. Additional orextra crop for the year; ஓராண்டில் அதிகப்படியாகப் பயிரிட்டுப் பெறும் விளைச்சல். Loc.