தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்காணிப்பு ; மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்காணிப்பு. (W.) 1. Superintendence, inspection;
  • மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை. Mod. 2. Further enquiry or trial; retrial; rehearing;

வின்சுலோ
  • ''s.'' Superintendence, oversight. மேல்விசாரணைக்கர்த்தா. A superintendant, one having authority.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Superintendence, inspection; கண்காணிப்பு.(W.) 2. Further enquiry or trial; retrial; rehearing; மேற்கொண்டு செய்யும் நியாயவிசாரணை.Mod.