தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலிடமாக அமைந்துள்ள வரிசை ; செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்கு மேலுள்ள படைச்சுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலிடமாக அமைந்துள்ள வரிசை. 1. Upper row;
  • செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்கு மேலுள்ள படைச்சுவர். (C. E. M.) 2. Blocking course, upper layer in masonry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +.[K. mēlvarise.] 1. Upper row; மேலிடமாகஅமைந்துள்ள வரிசை. 2. Blocking course, upperlayer in masonry; செங்கற் கட்டடத்தில் எழுதகத்துக்குமேலுள்ள படைச்சுவர். (C. E. M.)