தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகரம் முதலியவற்றின் வெளிச்சுற்று ; முதன்மை ; மதிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகரமுதலியவற்றின் வெளிச்சுற்று. 1. Outlying porting beyond the fixed limits of a city, temple or fort;
  • முதன்மை. சபையின் மேல்வட்டமாக் காணவைப்போன் பிதாவாம் (குமரே. சத. 58). 2. Superiority, leadership;
  • மதிப்பு. (யாழ். அக.) 3. Regard;

வின்சுலோ
  • ''s.'' Superiority, excel lency.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மேல்வடதிக்காள்வோன் mēl-vaṭa-tik-kāḷvōṉn. < id. + வடக்கு +. God of Wind,as the regent of the North-West; வாயுதேவன்.(நாமதீப. 90.)
  • n. < id. +. 1.Outlying portion beyond the fixed limits of acity, temple or fort; நகர முதலியவற்றின் வெளிச்சுற்று. 2. Superiority, leadership; முதன்மை.
    -- 3356 --
    சபையின் மேல்வட்டமாக் காணவைப்போன் பிதாவாம்(குமரே. சத. 58). 3. Regard; மதிப்பு. (யாழ். அக.)