தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம் ; மேட்டிலுள்ள வாய்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம். (R. T.) 1. Field near the sluice;
  • மேட்டிலுள்ள வாய்க்கால். Loc. 2. Water-way at high level;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Field near the sluice; நீர்மடையை அடுத்துள்ளவிளைநிலம். (R. T.) 2. Water-way at high level;மேட்டிலுள்ள வாய்க்கால். Loc.