தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்திசையிலுள்ள சமுத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்றிசையிலுள்ள சமுத்திரம். மேல்கடல் வானுகத்தின் றுளை வழி (திருக்கோ. 6). The Arabian Sea, as the western sea;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +. TheArabian Sea, as the western sea; மேற்றிசையிலுள்ள சமுத்திரம். மேல்கடல் வானுகத்தின் றுளைவழி (திருக்கோ. 6).