தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகாரமளிக்குஞ் சீட்டு. 1. Letter of authority;
  • மேற்கடுதாசி. 2. Covering letter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மேவுபர்சாத்கணக்கு mēvuparcāt-kaṇ-akkun. < Hind. men + Hind. barsāt +. Record of rainfall; மழை பெய்த அளவைக் காட்டுங் கணக்கு. (P. T. L.)
  • n. < id. +. 1. Letterof authority; அதிகாரமளிக்குஞ் சீட்டு. 2. Covering letter; மேற்கடுதாசி.