தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலிடத்தோர் ; உயர்ந்தோர் ; புலவர் ; முன்னோர் ; வானோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வானோர். (சூடா.) 5. Celestials;
  • முன்னோர். 4. Ancestors, ancients;
  • உயர்ந்தோர். மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் (தொல். பொ. 144). 2. The great, those of superior rank or caste;
  • மேலிடத்தோர். காழோர் கையற மேலோ ரின்றி (மணி. 4, 35). 1. Those who are seated high, as on horses;
  • புலவர். (பிங்.) 3. Poets; men of learning;

வின்சுலோ
  • ''s. [pl.]'' The great, the ex cellent, the exalted, உயர்ந்தோர். 2. An cestors, ancients. 3. (சது.) Celestials வானோர், 4. Poets புலவர். 5. Sages, அறிஞர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Those whoare seated high, as on horses; மேலிடத்தோர்.காழோர் கையற மேலோ ரின்றி (மணி. 4, 35). 2.The great, those of superior rank or caste;உயர்ந்தோர். மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்(தொல். பொ. 144). 3. Poets; men of learning;புலவர். (பிங்.) 4. Ancestors, ancients; முன்னோர்.5. Celestials; வானோர். (சூடா.)