தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரானது நெற்றிக்கண். இறைவர்தம் மேலைநெற்றி விழிக்க (தக்கயாகப். 334). The third eye of šiva on His forehead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The third eye of Šiva on His forehead; சிவபிரானது நெற்றிக்கண். இறைவர்தம் மேலைநெற்றிவிழிக்க (தக்கயாகப். 334).