தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூலோகம் , புவலோகம் , சுவர்க்கலோகம் , சனலோகம் , தவலோகம் , சத்தியலோகம் , மகலோகம் என்று ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த ஏழுவகைப்பட்ட மேல் உலகங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூலோகம், புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம் என்று ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த எழுவகைப்பட்ட மேலுலகங்கள். (பிங்.) The seven upper worlds, viz., pū-lōkam, puva-lōkam, cuva-lōkam, maka-lōkam, caṉa-lōkam, tava-lōkam, cattiya-lōkam, each succeeding world being above that which precedes it;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல்+. The seven upper worlds, viz.pū-lōkam,puva-lōkam, cuva-lōkam, maka-lōkam, caṉa-lōkam, tava-lōkam, cattiya-lōkam, each succeeding world being above that which precedesit; பூலோகம், புவலோகம், சுவலோகம், மகலோகம்,சனலோகம், தவலோகம், சத்தியலோகம் என்றுஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த எழுவகைப்பட்டமேலுலகங்கள். (பிங்.)