தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழைப்பின்மை ; ஊன்றிக் கவனியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊன்றிக்கவனியாமல். 3. Superficially;
  • ஊன்றிக்கவனியாமை. (W.)---adv. 2. Superficiality;
  • சிரமமின்மை. மேலெழுந்தவாரியாக இவர்களோடே யுத்தம் பண்ணுகையாலே (ஈடு, 6, 4, 3, ஜீ.). 1. Ease, facility, as in doing anything;

வின்சுலோ
  • ''s.'' Superficial quality.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id.+. n. 1. Ease, facility, as in doing anything;சிரமமின்மை. மேலெழுந்தவாரியாக இவர்களோடேயுத்தம் பண்ணுகையாலே (ஈடு, 6, 4, 3, ஜீ.). 2.Superficiality; ஊன்றிக்கவனியாமை. (W.)--adv.Superficially; ஊன்றிக்கவனியாமல்.