தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாட்சிக் கையெழுத்து ; காண்க : முகவரி ; அரசியற் கணக்கதிகாரி ; மேலதிகாரி அனுப்புங் கடிதம் ; தலைமை எழுத்தாளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ் அதிகாரியின் உத்திரவை அங்கீகரித்து மேல் அதிகாரி இடுங் கையெழுத்து. 'ஐயர் யாதொன்று சொல்லிற்று அவையெல்லாமப்படியே' என்று கண்களாலே மேலெழுத்திட்டுக் கொடுக்கும் (ஈடு 10, 6, 1). 2. Signature of a superior officer approving the order of his subordinate;
  • தலைமை யெழுத்தாளன். (M. E. R. 565 of 1926.) 1. Senior clerk;
  • மேலதிகாரி அனுப்பும் கடிதம். 4. Instructions of a superior authority; order;
  • அரசியற் கணக்கதிகாரி. மேலெழுத்துக் கணக்குக் கிட்டிணன் (T. A. S. i, 177). 3. Accountant-general, auditing officer;
  • சாட்சிக் கையெழுத்து. வாசகங் கேட்டபின்னர் மற்று மேலெழுத்திட்டார்கள் (பெரியபு. தடுத்தாட். 60). 2. Signature of an attesting witness;
  • . 1. See மேல்விலாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மேல் +. 1.See மேல்விலாசம். 2. Signature of an attestingwitness; சாட்சிக் கையெழுத்து. வாசகங் கேட்டபின்னர் மற்று மேலெழுத்திட்டார்கள் (பெரியபு. தடுத்தாட்.60). 3. Accountant-general, auditing officer;அரசியற் கணக்கதிகாரி. மேலெழுத்துக் கணக்குக்கிட்டிணன் (T. A. S. i, 177). 4. Instructions ofa superior authority; order; மேலதிகாரி அனுப்பும்கடிதம்.
  • n. < மேல் +. 1.Senior clerk; தலைமை யெழுத்தாளன். (M. E. R.565 of 1926.) 2. Signature of a superior officerapproving the order of his subordinate; கீழ்அதிகாரியின் உத்திரவை அங்கீகரித்து மேல் அதிகாரிஇடுங் கையெழுத்து. 'ஐயர் யாதொன்று சொல்லிற்றுஅவையெல்லாமப்படியே' என்று கண்களாலேமேலெழுத்திட்டுக் கொடுக்கும் (ஈடு 10, 6, 1).