தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்கிளம்புதல். 1. To rise up;
  • மிதத்தல். 2. To float;
  • எதிர்நோக்கிவருதல். அடர்ந்து வந்தனன் மேலெழ (திருவாலவா. 46, 15). 3. To advance against a person;
  • மேம்படுதல். 4. To be superior;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To rise up; மேற்கிளம்புதல். 2. To float;மிதத்தல். 3. To advance against a person;எதிர்நோக்கிவருதல். அடர்ந்து வந்தனன் மேலெழ(திருவாலவா. 46, 15). 4. To be superior; மேம்படுதல்.